sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு

/

காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு

காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு

காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு


ADDED : டிச 12, 2024 05:30 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு காந்தி நினைவு நிதி சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிந்தனை கல்லுாரியில் காந்திய சிந்தனை சான்றிதழ், டிப்ளமோ படிப்புக்கான சேர்க்கை நடக்கிறது.

வியாழன் தோறும் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வகுப்பு நடைபெறும்.

டிச. 3வது வாரம் வகுப்புகள் துவங்க உள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். அலைபேசி: 94868 28917.






      Dinamalar
      Follow us