நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடந்தது.
47 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். தெற்கு துணை கமிஷனர் இனிகோ திவ்யன், வடக்கு துணை கமிஷனர் அனிதா, தலைமை துணை கமிஷனர் ராஜேஸ்வரி உடனிருந்தனர்.