ADDED : ஆக 09, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 7வது மாநில இளைஞர் தடகள போட்டிகள் விழுப்புரத்தில் நடந்தன.
இதில் மதுரையைச் சேர்ந்த மாரிச்செல்வி 23 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில், 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். இவரை பயிற்சியாளர் முத்துப்பாண்டி, ஒலிம்பிக் கோல்ட் பவுண்டேசன் ஆலோசகர் திருஞானதுரை பாராட்டினர்.
