நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : நாகமலை புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 8 ம் வகுப்பு மாணவி தமிழ் இனியா. மாற்றுத்திறனாளியான இவர், வயநாடு நிவாரணத்திற்கு தன் சேமிப்பு தொகை ரூ.700ஐ தலைமையாசிரியை செந்தில்குமாரி முன்னிலையில் ஆசிரியர் சீனிவாசனிடம் வழங்கினார்.
பெற்றோர் முரளி, நித்யானந்தி உடனிருந்தனர்.

