ADDED : ஆக 09, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தபால் துறை சார்பில் சின்னம் வடிவமைக்கும் போட்டி நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தபால் துறை சார்பில் அலுவலர்கள் சக்கரை குமார், தாமோதரன், புவனா தேவி, ராஜேஸ்வரி பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், முரளிதரன், விக்னேஸ்வரன், அம்பிகா ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினர்.
