ADDED : ஜூலை 27, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் பேரூராட்சி பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு மதுரை லட்சுமணா சிறப்பு மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
டாக்டர் பூபதி தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதித்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சந்திரகலா, துாய்மைப்பணி மேற்பார்வையாளர் கவிதா செய்திருந்தனர்.
