ADDED : ஜூலை 27, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலத்தில் நகராட்சி சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நகராட்சி பணியாளர்கள், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கமிஷனர் முத்துலட்சுமி துவங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
