ADDED : ஜூலை 30, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலத்தில் பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், மரக்கன்று வழங்குதல் நடந்தது.
நிர்வாகி விஷ்ணு பிரசாத் தலைமை வகித்தார். நிர்வாகி வைரமோகன் துவக்கி வைத்தார். உறுப்பினராக ஓய்வுபெற்ற போலீசார், அரசு ஊழியர்கள் சேர்ந்தனர்.
