ADDED : ஏப் 15, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டி, பெரிய, சின்ன கற்பூரம்பட்டி மந்தையம்மன் கோயில்களில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு நல்லேறு பூட்டுதல் விழா நடந்தது.
விவசாயிகள் உழவு கருவிகளான கலப்பை, மண்வெட்டி, அரிவாள்உள்ளிட்ட உபகரணங்களை சுவாமி முன்பு வைத்து மழை பெய்து எல்லா வளமும்கிடைக்க வேண்டி வழிபட்டனர்.

