/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊட்டச்சத்து சூப் தயாரிப்பு பயிற்சி
/
ஊட்டச்சத்து சூப் தயாரிப்பு பயிற்சி
ADDED : செப் 07, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து சூப் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் உணவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மனையியல் உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி முருங்கை இலை ரெடிமிக்ஸ் சூப் தயாரிப்பு செயல்விளக்கம் அளித்தார். திட்ட உதவியாளர் விஜயலலிதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.