ADDED : ஜூலை 27, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டடத்தின் முதல் தளத்தில் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இயங்கி வந்தது.
இம்மையம் தற்காலிகமாக கோ.புதுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் (ஐ.டி.ஐ.,) உள்ளே மாற்றப்பட்டுள்ளது. வருங்காலங்களில் முதுகலை பட்டப்படிப்பை இங்கு பதிவு செய்ய வேண்டும் என உதவி இயக்குனர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
