நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சித்தாலங்குடி ராஜகோபால் 74, ஆந்திரா பொதுப்பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று மாலை டூவீலரில் மதுரை, திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை நகரி அருகே கடக்க முயன்றார். அதிவேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

