ADDED : ஆக 20, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலவளசை மலையம் பெருமாள் கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆக.,11 காப்பு கட்டி விரதமிருந்தனர். முதல் நாள் மது பொட்டலில் இருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு வரப்பட்டன.
இரண்டாம் நாள் மந்தையில் இருந்து புரவிகள் மலையம் பெருமாள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் ஒத்தப்பட்டி, மேலவளசை மக்கள் பங்கேற்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா கொண்டாடப்பட்டது.