தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை


ADDED : பிப் 25, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2025 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ஆறாவது பட்டாலியன் படையைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி 31. விவாகரத்து ஆனவர். தந்தை இறந்த நிலையில் தாயாருடன் பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று மாலை 6:00 மணிக்கு தாயாரை வாக்கிங் சென்று வரும்படி கூறிய, ஈஸ்வரமூர்த்தி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us