ADDED : ஜூலை 21, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
பேரையூர்,ஜூலை 22-
டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து பேரையூர் பஸ் ஸ்டாண்ட் முன் காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர்
கே.கே.ஜி காமாட்சி, நகரத் தலைவர் சற்குணம், வட்டார தலைவர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் மற்றும் பலர் நேற்று இரவு சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
