நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :L மதுரையில் பிராமண இளைஞர் சங்கம் சார்பில் மே 19ல் 9 பேருக்கு சமஷ்டி உபநயனம் நடக்கிறது. உபநயனம் ஆகாத பிராமண சிறுவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக சங்க அலுவலகத்தை 21, சம்பந்த மூர்த்தி தெரு, மேலமாசிவீதி, மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

