நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில், அம்ருத சஞ்ஜீவினி வழிபாடு வெப்ப தோஷ நிவர்த்திக்காகவும், புதிய வைரஸ் நோய் தடுப்புக்காகவும் நடந்தது.
ஆதிசங்கரர் அருளிய மகாமிருத்துஞ்சய கவசம், திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம், திருநீலகண்ட பதிகம், சிவசக்தி கவசங்கள் படிக்கப்பட்டன. வழிபாட்டை சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார்.

