நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் மகளிர் போலீஸ் சார்பில் பெண்கள், சிறுமிகளுக்கான தற்காப்பு பயிற்சி முகாம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, எஸ்.ஐ.,க்கள் லீலாவதி, சாந்தி, பயிற்சியாளர்கள் அகஸ்தியர், நடராஜ் பெண்கள், சிறுமிகளை எவரேனும் தாக்க முயற்சி செய்யும்போது அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பயிற்சி வழங்கினர்.