/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி., பொறுப்பேற்பு
/
மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி., பொறுப்பேற்பு
மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி., பொறுப்பேற்பு
மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஆக 15, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தென்மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி.,யாக இனிகோ திவ்யன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் சென்னை லஞ்சஒழிப்புப்பிரிவு ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்தார்.
அவர் கூறுகையில் ''மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.