ADDED : ஏப் 24, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : வாடிப்பட்டி அடுத்த தனிச்சியம் சந்தன பாண்டி மகன் அன்புசெல்வம் 13.
பாலமேட்டில் உள்ள தாத்தா முருகன் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பாலமேடு அருகே செயல்படாத கல் குவாரியில் மூழ்கி இறந்தது தெரிந்தது. பாலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

