நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வலையங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழா நடந்தது.
வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன் தலைமை வகித்து 579 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயராமன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

