ADDED : ஜூன் 06, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கேசம்பட்டியில் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி, இளைஞர்களின் வெற்றி பயணம் அமைப்பின் சார்பில் நுங்கு வண்டி போட்டி நடத்தினர்.
நிர்வாகி சின்னு போட்டியை துவக்கி வைத்தார். மாணவர்கள் சிவனேஷ், சிவிராஜ், பாஸ்கரன் ஆகிய மூவரும் முதல் மூன்று பரிசை வென்றனர்.
அவர்களுக்கு நிர்வாகிகள் ஜீவா, சூர்யா, பாலமுருகன், செல்வராஜ் கேடயம் வழங்கினர்.
தமிழரின் மரபு விளையாட்டுகளை மீட்கவே போட்டி நடத்தியதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.