ADDED : செப் 10, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டி தங்கையா மகன் தர்ணிஷ் 9. தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் விநாயகர் சிலையை
கரைக்க பெரிய குளத்திற்கு சக சிறுவர்களோடு சென்ற போது தடுமாறி விழுந்து மூழ்கி இறந்தார். எஸ்.ஐ., கவிதா விசாரிக்கிறார்.
