ADDED : ஜூலை 11, 2026 09:54 PM
கோயில்
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* ஆனி பிரம்மோற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, திருமஞ்சனம், காலை 9:00 மணி, புஷ்ப யாகம், மாலை 5:00 மணி, வெட்டிவேர் சப்பரம், திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி, கொடியிறக்கம், ஏற்பாடு: சவுராஷ்டிர பிராமண தர்ம பரிபாலன சபை, இரவு 9:00 மணி.
* கோயில் உற்ஸவம்: பாதாளமாரி அம்மன், முனியாண்டி சுவாமி கோயில்கள், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, முளைப்பாரி கரைத்தல், அதிகாலை 5:30 மணி, மஞ்சள் நீராட்டு, காலை 9:00 மணி, விளையாட்டு போட்டி, மதியம் 3:00 மணி.
* பொங்கல் திருவிழா: கொத்தாலத்து முனியாண்டி சுவாமி கோயில், அய்யன்பாப்பாக்குடி, மதுரை, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
* கோயில் ஆண்டு உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், சொக்கலிங்க நகர் மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 3:00 மணி, கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி.
* கோயில் ஆண்டு உற்ஸவம்: மாரியம்மன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டு, காலை 6:00 மணி முதல், பிரசாதம் வழங்குதல், காலை 9:30 மணி, கிராமிய கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* மாயமான் – கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் – சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* புறநானுாறு கூறும் தமிழர் அறம், கொடை: நிகழ்த்துபவர் – சுகுமாரி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகளின் பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
பொது
* மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள், மதிய உணவு வழங்குதல்: அரசு குழந்தைகள் இல்லம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: கவிஞர் மார்சல் முருகன், சிறப்பு விருந்தினர்கள்: ஓட்டல்கள் சங்கத் தலைவர் கே.எல். குமார், பேச்சாளர் சண்முக திருக்குமரன், கிராமிய பாடகி மைக்கேல் அம்மாள், ஏற்பாடு: மக்கள் நல இளைஞர் பேரவை, காலை 11:00 மணி.
* 6 முதல் 16 வயதுடைய பள்ளி குழந்தைகளுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 மணி.
* அன்னைபாரத்தின் ‘விக்டோரிஸ்’ அபார்ட்மென்ட் குடியிருப்பு துவக்க விழா: கிளாட்வே வளாகம், டி–மார்ட் எதிரில், அவனியாபுரம், காலை 10:00 மணி.
* பதவியேற்பு விழா: ஓட்டல் ராம்ரத்னா ரெசிடென்சி, மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: தலைவர் வெங்கடாச்சலம், சிறப்பு விருந்தினர்: மாவட்ட ரோட்டரி கவர்னர் சுப்பிரமணி, லயன்ஸ் இன்டர்நேஷனல் முன்னாள் கவர்னர் சின்ன அருணாச்சலம், ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை கிளாசிக், காலை 11:00 மணி.
* மிருகசீருஷ நட்சத்திர விழா: நாயகி சுவாமிகள் சங்கீர்த்தன மகால், தெப்பக்குளம், மதுரை, தலைமை: கீதா நடன கோபால நாயகி மந்திர் நிர்வாகக் குழு உறுப்பினர் பிரகாஷ் குமார், முன்னிலை: தமிழக சவுராஷ்டிரா முன்னேற்ற பேரவை நிறுவனர் ராஜ்குமார், பக்தி இன்னிசை: ஆனந்த் பாபு குழு, மாலை 6:30 மணி.
மருத்துவம்
* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.
கண்காட்சி
* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* கோ–ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ–ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
* மான்சரோவர் – ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
