sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பாலையில் நாளை கிருஷ்ண ஜெயந்தி

/

திருப்பாலையில் நாளை கிருஷ்ண ஜெயந்தி

திருப்பாலையில் நாளை கிருஷ்ண ஜெயந்தி

திருப்பாலையில் நாளை கிருஷ்ண ஜெயந்தி


ADDED : ஆக 25, 2024 04:52 AM

Google News

ADDED : ஆக 25, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாலை: மதுரை இஸ்கான் சார்பில் திருப்பாலை கிருஷ்ண பலராமர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்திநாளை (ஆக.,26) கொண்டாடப்படுகிறது. காலை 8:00 முதல் இரவு 9:00 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன், பிரசாதமும் வழங்கப்படுகிறது.

அருகிலுள்ள விஜயா மகாலில் 3 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 'ராதா - கிருஷ்ணா' மாறுவேட போட்டிகள், பரதநாட்டியம், கர்நாடக இசை நிகழ்ச்சி காலை 8:30 முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும்.

மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை சினிமா, சின்னத்திரை கலைஞர்களுடன் கிருஷ்ண ஜெயந்திகொண்டாட்டம் நடைபெறும். விபரங்களுக்கு 96779 14980ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us