ADDED : ஜூலை 19, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
மேலுார்: பிரண்டிபட்டி சூரக்குளம் கண்மாயில் கிராவல் மண் அள்ளியதாக ஆர்.ஐ., சதீஷ்குமார் புகாரில் கீழவளவு போலீசார் டிரைவர்களான சூரம்பட்டி ஹரிஹரன் 24, தச்சம்பட்டி தங்கம் 26, ஆகியோரை கைது செய்து தலா ஒரு மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
