/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரிந்த சக்திகள் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும்
/
பிரிந்த சக்திகள் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும்
பிரிந்த சக்திகள் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும்
பிரிந்த சக்திகள் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும்
ADDED : செப் 15, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள திருமாவளவன் பொதுவாகத்தான் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மது இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது. இளைய மகன் அரசியலில் உள்ள சூழலில், மூத்த மகன் அரசியலுக்கு வருவதில் விருப்பம் இல்லையா என கேட்கின்றனர்.
எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது என்றார்.