நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டுகள் வழங்கப்பட்டன.
ஞானசிகாமணி, ேஷக் மஸ்தான், அசோக் ஆகியோர் வழங்கினர். இதற்கான முயற்சி எடுத்த நிறுவனர் பாலமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.