/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒத்தக்கடையில் ரூ.1 கோடியில்அமைகிறது மின்மயானம்
/
ஒத்தக்கடையில் ரூ.1 கோடியில்அமைகிறது மின்மயானம்
ADDED : அக் 18, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒத்தக்கடையில் ரூ.ஒரு கோடியில் மின்மயானம் அமைய உள்ளது.
கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா கூறியதாவது: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஒத்தக்கடையில் பயோகாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி அருகே ஒரு ஏக்கர் அளவில் இந்த மின்மயானம் அமைய உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் அக். 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் அக்.30ல் திறக்கப்பட்டு பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின் ஓரிரு மாதங்களில் மின்மயானம் அமைக்கும் பணி துவங்க உள்ளது என்றார்.