ADDED : மார் 15, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், புள்ளியியல், அரசியல் அறிவியல் உட்பட 11 தேர்வுகள் நடந்தன. இதில் 18 ஆயிரத்து 230 பேர் பங்கேற்றனர்.
239 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு பணிகளை சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் அதிகாரிகள் குழு கண்காணித்தனர்.

