/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
26 பேருக்கு காய்ச்சல் 2 பேருக்கு டெங்கு
/
26 பேருக்கு காய்ச்சல் 2 பேருக்கு டெங்கு
ADDED : செப் 27, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் வைரஸ் காய்ச்சலால் நேற்று 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 9 பேர் குழந்தைகள். திருமங்கலம், மேலுாரில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்தனர். நேற்று மாநகராட்சி பகுதியில் இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 93 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.