/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 1 தமிழில் 462 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 தமிழில் 462 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 05, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரையில் நேற்று துவங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு தமிழில் 462 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். மாவட்டத்தில் 323 பள்ளிகளை சேர்ந்த 34,947 மாணவர்களில் 34,476 பேர் பங்கேற்றனர். 111 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர ஹிந்தி 3, அராபிக் 6 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு பணிகளை நோடல் அதிகாரியான தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன், சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் பறக்கும் படையினர் கண் காணித்தனர்.

