UPDATED : நவ 04, 2026 11:00 AM
ADDED : நவ 04, 2026 10:55 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அனைத்து நைஸ்ரக கைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகள் கைத்தறி கைநெசவு உற்பத்தியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி கலெக்டர், தொழிலாளர் உதவி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தீபாவளி முதல் 9 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள் பத்மநாபன், ரவீந்திரன், தாமோதரன், சுதர்சன் பங்கேற்றனர்.
