நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே கல்புளிச்சான்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ., வல்லரசு நினைவாக கிடாய் முட்டு சண்டை நடந்தது.
45 ஜோடி கிடாய்கள் பங்கேற்றன. வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பித்தளை, சில்வர் அண்டா வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் தலைமை வகித்தார். வீரசிங்கம், முத்துப்பாண்டி, ரகு ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.