/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி
/
தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி
தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி
தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி
ADDED : மார் 19, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் நிகழ்ச்சிகளுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' எனும் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது.
கட்சி கூட்டம், பிரசாரம், கோயில் திருவிழா எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் கலெக்டர் அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் ஒற்றைச் சாளர முறை மூலம் ஒப்புதல் பெற்று அனுமதி வழங்குவர். விண்ணப்பத்தை suvidha.eci.gov.in/pc/public/login அல்லது Encore Nodal App யை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தும் பதிவேற்றலாம்.