/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை முதல் பல்கலையில்உள்ளிருப்பு போராட்டம்
/
நாளை முதல் பல்கலையில்உள்ளிருப்பு போராட்டம்
ADDED : பிப் 13, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது:
இப்பல்கலையில் 2023 டிச., முதல் தற்போது வரை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து நாளை முதல் நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளனர்.