தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மரங்களை அறியும் பயணம்

மரங்களை அறியும் பயணம்

மரங்களை அறியும் பயணம்


UPDATED : அக் 21, 2026 05:46 PM

ADDED : அக் 21, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 05:46 PM ADDED : அக் 21, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் அமைப்பு சார்பில் கடவூர் மாலையம்மன் கோயில் காட்டில் மரங்களை அறியும் பயணம் நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் வரவேற்றார். செடி வகைகள் குறித்து தாவரவியல் பேராசிரியர் (ஓய்வு) ஸ்டீபன் பேசுகையில் ‘‘வில்வமரத்தில் மூன்று இலைகள் ஒரு காம்பில் இருப்பதால் இது மும்மூர்த்திக்கு சமமாக சிவன் கோயில் பூஜைக்கு பயன்படுகிறது. மந்தாரை இலையை கொழுக்கட்டை செய்ய பயன்படுகிறது. அத்திமரம், மாவிலங்க மரத்தின் பூக்கள் தேனீக்களை கவரும்’’ என்றார். மூலிகைச் செடிகளின் பயன் குறித்து மாயழகன் பேசினார். ஆனையூர் அரசுப்பள்ளி பசுமை படை அலுவலர் அரிபாபு, சிட்டம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us