தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்


ADDED : செப் 29, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* மதுரை - தாம்பரம் - மதுரை ரயில்களில் (22623/22624), 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு ஸ்லீப்பர் பெட்டி 2027 ஜன. 3 வரை இணைத்து இயக்கப்படுகிறது.

* துாத்துக்குடி - சென்னை எழும்பூர் - துாத்துக்குடி முத்துநகர் (12693/12694) ரயில்களில் ஒரு 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி அக். 31 வரை இணைத்து இயக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us