/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் நாளை விவசாயக்கண்காட்சி ஆக., 24 வரை நடக்கிறது
/
மதுரையில் நாளை விவசாயக்கண்காட்சி ஆக., 24 வரை நடக்கிறது
மதுரையில் நாளை விவசாயக்கண்காட்சி ஆக., 24 வரை நடக்கிறது
மதுரையில் நாளை விவசாயக்கண்காட்சி ஆக., 24 வரை நடக்கிறது
ADDED : ஆக 21, 2025 08:15 AM
மதுரை: மதுரை ஐடா ஸ்கட்டர் வளாகத்தில் யுனைடெட் ட்ரேடு பேர்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் 'யுனைடெட் அக்ரிடெக் 2025' எனும் 18வது விவசாயக் கண்காட்சி ஆக. 22 (நாளை)முதல் 24வரை நடக்கிறது.
இக்கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட விவசாய நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகளின் வேலைப் பளுவை குறைக்கும் விதமாக இயந்திரங்கள், மின்மோட்டார்கள், தானியங்கி இயந்திரங்கள், விதைகள், சோலார் பம்புகள், உரங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை விவசாயிகள் கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
விபரங்களுக்கு 93600 93603ல் தொடர்பு கொள்ளலாம்.