நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பாரதிய கிசான் சங்கம் சார்பில் திருமங்கலம் ராயபாளையம் விவசாயி தேவராஜ் தோட்டத்தில் அஸ்வகந்தா சாகுபடி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
முன்னோடி தேவராஜன் விளக்கினார். மத்திய புகையிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மணிவேல் மத்திய அரசின் திட்டங்களை விளக்கினார். மானிய விலையில் விதை வழங்க, மாநில தலைவர் பார்த்தசாரதி கோரிக்கை விடுத்தார்.

