sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்

/

அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்

அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்

அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்


ADDED : டிச 26, 2024 06:39 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்; அழகர்கோவில், கள்ளழகர் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

வரும் நாட்களில் காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை மதியம் 12:00 மணிக்கு, ஒரு வேளை மட்டும் தினம் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.






      Dinamalar
      Follow us