நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பாலரெங்காபுரத்தில் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தகர்கள் சங்க ஆண்டு விழா தலைவர் திருப்பதி தலைமையில் நடந்தது.
பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர்.