தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு


UPDATED : நவ 01, 2026 02:49 AM

ADDED : அக் 31, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 02:49 AM ADDED : அக் 31, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழா சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது.

நேர்மையே வளமை என்ற தலைப்பில் ஏ.டி.எஸ்.பி. சத்தியசீலன் பேசுகையில், ''தொழில் வர்த்தக சங்க உறுப்பினர்களிடம் இருந்தும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறோம். வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டால் நாங்களே வந்து உங்களை சந்திக்கிறோம். அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தனிநபர், நிறுவனம் எதுவாக இருந்தால் நேர்மை போய் விட்டால் அதை மறுபடி ஈடுகட்ட முடியாது. குழந்தைகளில் இருந்து நேர்மையை கற்றுத்தர வேண்டும்'' என்றார். செயலாளர் சுந்தரலிங்கம், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us