நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் கிளையில் மஹா பெரியவருக்கு அனுஷ விழா நடந்தது.
குருவந்தனம், பூஜைகள், தீபாராதனையுடன் வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி ஸ்ரீகுமார் நன்றி கூறினார். அர்ச்சகர் வெங்கடராமன், வீரமணிகண்டன் ஏற்பாடுகளை செய்தனர்.

