UPDATED : அக் 20, 2026 06:20 PM
ADDED : அக் 20, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் கஸ்துாரிபாய் நகரில் உள்ள மகர்நம் பொட்டலில் தேவர் மற்றும் முனிவர்களை அழிக்கும் மகிஷாசுரனை வதம் செய்யும் அம்பு எய்தல் விழா நடந்தது.
கோயில் நிர்வாக அதிகாரி யோகவதி, சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா ஏற்பாட்டின் பேரில் சிவன் கோயிலில் இருந்து காமாட்சி அம்பாள் குதிரை வாகனத்தில் மகர்நம் பொட்டலுக்கு சென்று அம்பு எய்தல் விழா நடத்தினார். இதில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
