தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு

தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு

தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு


UPDATED : அக் 20, 2026 06:11 PM

ADDED : அக் 20, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 06:11 PM ADDED : அக் 20, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கிடாரிப்பட்டி ஓ.ஏ.ஏ. எம்.ஏ.வி.எம்.எம்., மேலாண்மைக் கல்லுாரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு, முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

'மாணவ தொழில் முனைவோருக்கான ‘ஸ்டார்ட் அப்’ வாய்ப்புகள், அரசு ஆதரவு திட்டங்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளர் அர்ச்சனா பங்கேற்றார்.

பின்னர் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் உயர் பதவிகளில் பணியாற்றும் பலர் பங்கேற்றனர். தங்கள் கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் ஏற்றுமதி வாய்ப்புகள், எம்.எஸ்.எம்.இ., தொழில்முனைவோர் மேம்பாடு போன்ற அரசுத் துறைகள் மூலம் கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us