ADDED : நவ 01, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: டி.கல்லுப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் மற்றும் மதுரை சரவணா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்துகள், பழங்கள், ரொட்டி வழங்கப்பட்டன. த.வெ.க., நிர்வாகிகள் சதீஷ்குமார், எஸ்.பி முத்து பாண்டியன், எம்.என்முனியாண்டி, எம் முனியாண்டி, பொன்னுபாண்டி, ஏ.ஜி சரவணன், சிவன்பாண்டி, நாகூர்பானு, செந்தில்குமார் எஸ்.எம் சங்கர் பங்கேற்றனர்.
