ADDED : ஜூன் 03, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காலை 4 லிட்டர், மாலையில் 3 லிட்டர் காய்ச்சிய பால், சீனி கலந்து வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் சூரியநாராயணன் துவக்கி வைத்தனர்.