தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாட்டு வண்டி பந்தயம்

 மாட்டு வண்டி பந்தயம்

 மாட்டு வண்டி பந்தயம்


ADDED : ஜூலை 01, 2026 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுாரில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய பொறுப்பாளர் மனோஜ் குமார் மாட்டுவண்டி பந்தயம் ஏற்பாடு செய்திருந்தார். அமைச்சர் நிர்மல்குமார் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கருப்பையா, கோபிசன் முன்னிலை வகித்தனர். பெரிய மாடு பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. புதுப்பட்டி சிவபாலன், மாங்குடி பிரகாஷ், சிட்டம்பட்டி மூவேந்திரன், குலமங்கலம் திருப்பதி மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.

சிறிய மாடு பந்தயத்தில் 15 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. கொட்டக்குடி அருண், கோட்டநத்தாம்பட்டி ரவி, கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன், சின்ன மாங்குளம் அழகு மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us