தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ்வசதி துவக்கம்

பஸ்வசதி துவக்கம்

பஸ்வசதி துவக்கம்


UPDATED : ஆக 09, 2026 07:04 PM

ADDED : ஆக 09, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 07:04 PM ADDED : ஆக 09, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் முதல் கூடல்புதுாருக்கு பஸ் வசதியை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

இந்த வழித்தடத்தில் 4 ஆண்டுகளாக பஸ் சேவை நிறுத்தப்பட்டது. கூடல்புதுாரில் தேர்தல் பிரசாரத்தில் கார்த்திகேயன் வாக்குறுதியளித்தார். இதன்படி ஆகஸ்ட் 9 முதல் மீண்டும் கூடல்புதுார், ஜே.ஜே. நகர் வரை பஸ் வசதியை துவக்கி வைத்தார். போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கட்சியினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us